தமிழகத்தில் முதலமைச்சரின் மு க ஸ்டாலின் அமெரிக்காவிற்கு தமிழக முதலீடு தொழிலாளர்களின் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக சென்றுள்ளார், அவர் மீண்டும் தமிழ்நாடு திரும்பியவுடன் கட்சியில் மற்றும் ஆட்சியில் மாற்றம் இருக்கும் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்..
தமிழக முதலமைச்சர் தலைவர் மு க ஸ்டாலின் அமெரிக்கா சென்று உள்ளார் நாட்டின் முன்னேற்றத்திற்காக அவர் நாடு திரும்பியதும் திமுக கட்சியில் மாற்றம் ஏற்படும் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார், திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் 2026 ஆம் ஆண்டில் சட்டமன்ற தேர்தல் பற்றிய ஆலோசனையை பகிர்ந்துள்ளார் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார், மேலும் தமிழகம் திரும்பியதும் கட்சியில் மாற்றங்கள் செய்ய நிறைய இருக்கிறது என்றும் மாற்றத்திற்கான பரிந்துரையை திமுக குழு விரைவில் செயல்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார், மேலும் திமுகவில் மட்டுமல்ல அரசியலிலும் நல்ல மாற்றம் வரும் என்றும் இதனால் தமிழகம் முன்னேற்றம் அடையும் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதமாக பேசியுள்ளார்..!!




