தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய் மற்றும் சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கு இன்று (ஜூன்.15) செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. பாதுகாப்பு காரணங்களால் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராகக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இருவரும் மீண்டும் இணையப் பேச்சுவார்த்தை நடப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருவதால், தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.




