முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா..?? முதுகு வலி குறைய இதை மட்டும் குடிங்க போதும்..!!

Oplus_131072

முதுகு வலி குறைய

முதுகு வலி உள்ளவர்கள் 5 மிளகு, 6 கிராம்பு, 1 கிராம் சுக்கு சேர்த்து நீர் விட்டு டீ செய்து தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் முதுகு வலி குறையும்.

கொள்ளு ரசம் குடித்தால் முதுகு வலிக்கு தீர்வு கிடைக்கும்.

வெற்றிலை சாறு பிழிந்து தேங்காய் எண்ணெயில் கலந்து வலி இருக்கும் இடத்தில் தடவி வர வலி குறையும்.

Read Previous

வாழைப்பழங்களின் பயன்கள் பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவை படிக்கவும்..!!

Read Next

தலையணை இல்லாத தூக்கம்..!! உடலில் நிகழ்த்தும் மாற்றம்..!! நிஜ தலையணை மந்திரம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular