முதுகு வலி குறைய இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

Oplus_131072

முதுகு வலி குறைய

முதுகு வலி உள்ளவர்கள் 5 மிளகு, 6 கிராம்பு, 1 கிராம் சுக்கு சேர்த்து நீர் விட்டு டீ செய்து தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் முதுகு வலி குறையும்.

கொள்ளு ரசம் குடித்தால் முதுகு வலிக்கு தீர்வு கிடைக்கும்.

வெற்றிலை சாறு பிழிந்து தேங்காய் எண்ணெயில் கலந்து வலி இருக்கும் இடத்தில் தடவி வர வலி குறையும்.

Read Previous

காது எதுக்கு இருக்கு என்று யாரையாவது கேட்டு பாருங்க.? கேட்பதற்கு என்பார்கள்..!! ஆனால் அது செய்யும் முக்கியமான விஷயம் எது தெரியுமா..??

Read Next

பெண்களின் ஆரோக்கியத்திற்கு அவசியமான உணவுகள் என்னென்ன தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular