பெண்கள் ஆரோக்கியத்திற்கு அவசியமான உணவுகள்
நட்ஸ்: பாதாம், வால்நட், ஹேசல்நட், பிஸ்தா, முந்திரி உள்ளிட்ட நட்ஸ்களில் உள்ள நார்சத்து, ஒமேகா-3 கொழுப்பு , புரதங்கள், வைட்டமின்கள் உள்ளிட்ட சத்துகள் உடலை வலுவாக வைக்க உதவும்
ஆப்பிள்: நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்,
வைட்டமின்கள், இரும்புச் சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஆற்றலை அளிக்கிறது
கீரைகள்: கீரைகளில் உள்ள வைட்டமின் மற்றும் தாதுக்கள் உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது.
வாழைப்பழம்: இதில் உள்ள மக்னீசியம் உடலுக்கு ஆற்றலை அதிகரிக்கிறது
மீன்: புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்புகள் மற்றும் பி-12 உடல் வலிமையை அதிகரிக்கிறது
தயிர்: தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் உடலுக்கு ஆற்றலை தரவல்லது.




