முன்னணி பொதுத்துறை வங்கிகளில் 745 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் – ஜூலை 21 கடைசி நாள்..!!

 

 

பாங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி உள்ளிட்ட முன்னணி பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 745 சிறப்பு அதிகாரி (IT, HR) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் பட்டப்படிப்பு (Degree) அல்லது LLB முடித்த, 20 முதல் 30 வயதுக்குட்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

 

தேர்வு முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

 

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 21.

 

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் காலதாமதம் செய்யாமல் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

 

மேலும் விவரங்கள் மற்றும் ஆன்லைன் விண்ணப்பத்திற்கு:

https://www.ibps.in

Read Previous

கீல்வாதத்தைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?.. தெரிந்து கொள்ளுங்கள்..!!

Read Next

கோவையில் இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்: காவலர் கைது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular