மூட்டு வலியை ஓட ஓட விரட்டும் வெல்லம்..!! கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க..!!

Oplus_131072

மூட்டுவலியைப் போக்கும்

வெல்லம்…‼️⁉️

 

இந்த காலகட்டத்தில் பெரும்பாலான 40 வயதை தாண்டிய மக்களுக்கு இருக்கும் பிரச்சனை என்னவென்றால் இந்த மூட்டு வலி பிரச்சனை தான். பலரும் இந்த மூட்டு வலிக்கு நான் என்னென்னவோ செய்து விட்டேன் ஆனால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று சொல்லி நாம் கேள்வி பட்டிருப்போம். இந்நிலையில் மூட்டுவலியை வெல்லத்தை வைத்து ஓட ஓட விரட்டலாம் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா.. அதைப்பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

✅சுக்கு, தனியா, வெல்லம், சீரகம்⁉️

ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் எடுத்து⁉️

✅ நான்கையும் ஒன்றாகச் சேர்த்து இடித்து வைத்துக் கொள்ளவும்.

✅இதில் வேளைக்கு 20 கிராம் வீதம் 15 நாட்கள் சாப்பிட்டால் போதும்.

✅எப்பேர்ப்பட்ட மூட்டு வலிகளும் உடனே குணமாகும்.

அதிசயத்தை நீங்களே உணர்வீர்கள்…

Read Previous

LIC நிறுவனத்தில் 884 பணியிடங்கள்.. Degree முடித்தவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

சமயோசிதம் கட்டாயம் தேவை..!! மிகவும் அருமையான கதை.. படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular