LIC நிறுவனத்தில் 884 பணியிடங்கள்.. Degree முடித்தவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

LIC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: உதவி பொறியாளர், உதவி நிர்வாக அலுவலர்
காலி பணியிடங்கள்: 884
கல்வித் தகுதி: டிகிரி தேர்ச்சி
வயது: 21 – 30
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 8

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://licindia.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Read Previous

ஜிஎஸ்டி வரி குறைப்பு – காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் வரவேற்பு..!!

Read Next

மூட்டு வலியை ஓட ஓட விரட்டும் வெல்லம்..!! கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular