மூட்டு வலி உள்ளவர்களுக்கு தீர்வு கொடுக்கும் வெண்டைக்காய் மருத்துவம்..!!

Oplus_131072

மூட்டுவலி உள்ளவர்களுக்கு வெண்டைக்காய் 10 எடுத்து. 4 துண்டுகளாக வெட்டி 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் 3 சின்ன வெங்காயம் கொஞ்சம் சீரகம் போட்டு நல்ல கொதிக்க விட்டு 1 டம்ளர் வந்த உடனே இறக்கி கொஞ்சம் சூடாக குடிக்க வேண்டும் இதை 1 மாதம் செய்து வந்தால் மூட்டுவலி பறந்து விடும். இதில் இருக்கும் வளவளப்பு சிக்கிரம் குணம் அடைய செய்யும் எல்லாருமே சாப்பிடலாம். இதற்கு வயது இல்லை செய்து சாப்பிடுங்கள்…

Read Previous

அட்சய திருதியை பற்றிய 60 தகவல்கள்..!!

Read Next

முதுகு வலி மற்றும் இடுப்பு வலிக்கு நிரந்தர தீர்வு இதுதான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular