‘மேலும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை’.. கனிமொழி எம்பி கண்டனம்..!!

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே சமூகவிரோதியால் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி வேதனை அளிப்பதாக கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்ட பதிவில், “குழந்தைகள் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதை விட, ஒவ்வொரு நாளும் குதிரை பேரம் நடத்தி, அதிமுகவிலுள்ள புதுப்புது சட்டமன்ற உறுப்பினர்களை வாங்குவதில் தான் தவெக அரசு கவனம் செலுத்தி வருகிறது” என கடுமையாக விமர்சித்துள்ளார்.

Read Previous

பூந்தமல்லியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. ஒருவர் கைது..!!

Read Next

கும்மிடிப்பூண்டியில் சிறுமி கொலைக்கு நீதி கேட்டு மக்கள் போராட்டம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular