உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உமேஷ் (20) என்ற இளைஞர் தனது அண்ணி மஞ்சுவின் தங்கையுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், உமேஷ் வேறு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மஞ்சு, தனது சகோதரிக்காக பழிவாங்கும் நோக்கில், மைத்துனர் உமேஷின் ஆணுறுப்பை அறுத்துள்ளார். பலத்த காயமடைந்த உமேஷின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.



