யாருக்காவது நீங்கள் பரிசளிக்க விரும்பினால் கண்டிப்பாக இதை மட்டும் செய்ங்க போதும்..!!

யாருக்காவது நீங்கள் பரிசளிக்க விரும்பினால் கண்டிப்பாக இதை மட்டும் செய்ங்க போதும்..!!

பரிசு என்பது யாருக்கு தான் பிடிக்காது. ஆனால் பரிசு கொடுக்க நினைப்பவர்கள் என்ன பரிசு கொடுப்பது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறீர்களா இந்த பதிவு உங்களுக்காக தான். யாருக்கு என்ன பரிசு கொடுக்க வேண்டும் என்பதை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

உன்னுடைய தந்தைக்கு நீ மரியாதையை பரிசாக கொடுக்க வேண்டும். மற்றும் 10 மாதம் வயிற்றில் சுமந்த தாய்க்கு பெருமையை பரிசாக கொடுக்க வேண்டும். தன் அம்மா அப்பா என்ன பல உறவுகளையும் குடும்பத்தையும் விட்டு உனக்காக வந்த உன் மனைவிக்கு நல்ல தன்மையை பரிசாக கொடுக்க வேண்டும். உன்னையே நம்பி இந்த உலகிற்கு வந்த உன் குழந்தைக்கு நல்ல நடத்தையை பரிசளி. பகைவனுக்கு மதிப்பை பரிசாக கொடுக்க வேண்டும்.

உன்னுடைய நண்பனுக்கு உன் உள்ளத்தை பரிசளி. உன் உறவுகளுக்கு உன் உணர்வை பரிசளி. உன்னுடைய கூடப்பிறந்த சகோதரனுக்கு உன்னுடைய அன்பையும் நேசத்தையும் பரிசாக கொடுக்கலாம். உன் மனசாட்சிக்கு உன் நம்பிக்கையை பரிசாக கொடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி எல்லாம் மனிதர்களுக்கும் தாராள குணத்தை அன்பாக பரிசாக கொடுக்க வேண்டும்.

Read Previous

மன அழுத்தத்தை குறைக்கும் 10 வழிகள்..!! கண்டிப்பாக அனைவரும் இதை ஃபாலோ பண்ணி பாருங்க..!!

Read Next

பெண்களுக்கு சில ஆன்மீக குறிப்புகள்..!! கண்டிப்பாக இதையெல்லாம் கடைபிடிக்க வேண்டும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular