தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் டாப் 10 நடிகர்களில் இவரும் ஒருவர், தற்பொழுது ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படுத்தனை அடுத்து கூலி படத்தில் நடித்து வருகிறார், இந்த நிலையில் செப்டம்பர் 30-ம் தேதி திடீரென இரவு ஆயிரம் விளக்கு கிரீன் சாலையில் அமைந்துள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..
ரஜினிகாந்தின் இதயத்தில் ரத்த நாளங்கள் சீராக உள்ளதாக அப்பல்லோ மருத்துவர்கள் தகவல் வெளிவிட்டனர், அதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வேண்டி அவரது மகள் சௌந்தர்யா சாமி தரிசனம் செய்தார், இன்று காலை சென்னையில் உள்ள வடிவுடையம்மன் கோவிலில் ரஜினிகாந்த் பெயரில் சிறப்பு பூஜைடன் வழிபாடு நடத்தினர், உடல் நலக்குறைவு காரணமாக கடன் 30-ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினி விரைவில் குணம்பெற வேண்டி அவரது மகள் வேண்டியுள்ளார், மேலும் ரஜினிகாந்தின் ரசிகர் பட்டாளங்களும் ரஜினிகாந்திற்காக கோவிலில் பூஜை மற்றும் விரதங்கள் மேற்கொண்டு வருகின்றனர் எனது தொடர்ந்து அப்பல்லோ மருத்துவர்கள் 200 நாட்களில் ரஜினிகாந்த் மருத்துவமனையை விட்டு வீட்டிற்கு டிசார்ஜ் செய்யப்படுவார் என்றும் தகவல் வெளியிட்டுள்ளது, மேலும் நடிகர் ரஜினிகாந்த் ஆரோக்கியமாக உள்ளதாக தகவல் அறிவித்துள்ளது..!!




