ரத்தத்தில்‼️⁉️
ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகள்… ⁉️
🩸முருங்கைக்கீரை,
🩸சுண்டைக்காய்
🩸பாசிப்பயறு,
🩸எள்ளுருண்டை
🩸மணத்தக்காளி வத்தல்
🩸அச்சு வெல்லத்தில் பிசைந்த கடலை
உருண்டை
🩸விதையுள்ள கருப்பு திராட்சை
🩸நாட்டு மாதுளை,
🩸நாட்டுப் பேரீட்சை
🩸கறிவேப்பிலைத் துவையல்
🩸பீர்க்கங்காய்
🩸பிரண்டை,
🩸முள்ளங்கி
🩸பனை வெல்லமிட்டு கிண்டிய உளுந்துக்களி
🩸உளுந்து, கேழ்வரகு தோசை
🩸பொன்னாங்
கன்னி கீரை
🩸தண்டுக்கீரை
🩸வெள்ளாட்டுக்கறி, ஈரல், எலும்பு சூப்
🩸நெல்லிக்காய்ச் சாறு, பழரசம்…..




