வெட்டிவேர்.. நன்மைகள்..!! அனைவரும் கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க..!!

Oplus_131072

வெட்டிவேர்‼️‼️

நன்மைகள். ⁉️..

உடல் சூட்டை குறைக்கும்.

வெட்டிவேர் தண்ணீர் குடிப்பதால் உடல் சூடு தணியும்.

இரத்த அழுத்தத்தை சீராக்கும்

உடலில் உள்ள சூடு மற்றும் மன அழுத்தத்தை குறைப்பதால் BP கட்டுப்பாட்டில் இருக்கும்.

மன அமைதி தரும்

வெட்டிவேர் வாசனை மனதை சாந்தமாக்கும், தூக்கமின்மை குறையும்.

செரிமானத்தை மேம்படுத்தும்

வெட்டிவேர் குடிநீர் வயிற்றில் உள்ள சூட்டை குறைத்து செரிமானத்தை சீராக்கும்.

சரும ஆரோக்கியம்

வெட்டிவேர் நீரை முகத்தில் தெளிப்பதால் முகத்தில் பிம்பிள் குறையும், சருமம் பிரகாசிக்கும்.

வியர்வை வாசனையை தடுக்கும்…

வெட்டிவேர் குளியல் நீரில் போடுவதால் உடல் வாசனை குறையும்.

மூச்சுக் கோளாறு சரி செய்யும்

இதன் வாசனை சளி, மூச்சுத்திணறல் குறைக்க உதவும்.

வெட்டிவேர்_குடிநீர்⁉️

தயாரிக்கும் முறை ⁉️

ஒரு கைப்பிடி அளவு வெட்டிவேரை எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு டம்ளர் தண்ணீரில் அந்த வெட்டிவேரை சேர்த்து⁉️

இரவு முழுவதும் ஊற வையுங்கள்.

காலையில், அந்த நீரை வடிகட்டி குடியுங்கள்.

Read Previous

ரத்தத்தில்.. ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகள்..!!

Read Next

சிக்கன் சால்னா செய்வது எப்படி..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular