நாவல் பழம் உடலில் ரத்தம் அதிகம் ஊற உதவும்.
> தினமும் இரவில் உலர் திராட்சையை ஊற வைத்து காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
> பீட்ரூட்டை சாப்பிட்டு வந்தால் புதிய ரத்தம் உற்பத்தியாகும்.
> இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்தம் சுத்தமாகும்.
> இலந்தை பழம் ரத்தத்தை சுத்தமாக்கும்.




