நிறுவனத்தின் பெயர்:
RITES Ltd
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Assistant Manager (Finance)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 12
சம்பளம்: Rs.40,000 to Rs.1,40,000
கல்வி தகுதி: Chartered Accountant / Cost Accountant
வயது வரம்பு: அதிகபட்சமாக 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: Section officer (Finance)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 10
சம்பளம்: Rs. 26,000 முதல் Rs.96,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: CA (Inter) / ICMA (Inter) / M. Com / MBA (Finance)
வயது வரம்பு: அதிகபட்சம் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Assistant Manager (HR)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 10
சம்பளம்: Rs.40,000 to Rs.1,40,000
கல்வி தகுதி: MBA /PGDBA / PGDBM / PGDM /PGDHRM or equivalent in HR /Personnel Management / Industrial Relations / Labour Welfare/MHROD அல்லது MBA with specialization in HR / Personnel Management
வயது வரம்பு: அதிகபட்சம் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை:
RITES Ltd நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 08.01.2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 04.02.2025
தேர்வு செய்யும் முறை:
Written Test
விண்ணப்பக்கட்டணம்:
General/OBC வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 600/-
EWS/ SC/ST/ PWD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 300/-
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு:
https://www.rites.com/Upload/Career/VC_No_RG_08_10_25_pdf-2025-Jan-08-22-28-45.pdf




