ரூ.56,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Oplus_16908288

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வின் கீழ், நேர்முகத் தேர்வு கொண்ட பதவிகளுக்கான 76 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

* காலிப்பணியிடங்கள்: 76

* கல்வி தகுதி: CA / ICWA/ B.E/B.Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்

* வயது வரம்பு: 32 முதல் 34 வயது வரை

* ஊதிய விவரம்: ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை

* தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, ஆவண சரிபார்ப்பு நேர்காணல்

* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

* கடைசி தேதி: 20.01.2026

* மேலும் விவரங்களுக்கு: https://tnpsc.gov.in/document/english/CTS-II%20English1_2025.pdf

Read Previous

பொங்கல் பொங்கும்போது குலவை போடுவது ஏன்?..

Read Next

‘ஜல்லிக்கட்டு’ என பெயர் வந்தது எப்படி?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular