ரேஷன் கார்டு வைத்திருப்போரின் குறைகளைத் தீர்க்க தமிழக அரசு தரப்பிலிருந்து நடத்தப்படும் குறைதீர்ப்பு முகாம் நாளை (ஜன.24) நடைபெறுகிறது. ரேஷன் கார்டில் திருத்தம் செய்வதற்கு ஒவ்வொரு மாதமும் மண்டல வாரியாக தமிழ்நாடு அரசு தரப்பிலிருந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டும். இந்த மாதம் ஜன.24ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த முகாம்களில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தங்களுடைய பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். இலவசமாகவே அவர்கள் அப்டேட் செய்துகொள்ள முடியும்.




