வங்கி கடன் வாங்க.. இனி சிபில் ஸ்கோர் தேவையில்லை..!!

முதல் முறையாக கடன் கேட்டு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு குறைந்தபட்ச CIBIL ஸ்கோர் அவசியமில்லை என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இனி, விண்ணப்பதாரரின் சிபில் ஸ்கோர் 0-வாக இருந்தாலும், அவர் கடனை திருப்பி செலுத்துவதற்கான ஆவணங்களை மட்டும் பரிசீலித்து கடன் வழங்க வேண்டும். தேவையில்லாத காரணங்களைச் சொல்லி விண்ணப்பத்தை நிராகரிக்கக்கூடாது என்றும் வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read Previous

மதுப்பழக்கம்: தந்தை கண்டித்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை..!!

Read Next

குடும்ப பிரச்சினையில் தாய், மகன் தீக்குளித்து உயிரிழந்த சோகம்..!! போலீஸ் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular