Oplus_131072
வயதானவர்களை தனிமையும் பயமும் பீதியுமே அவர்களை சாகடிக்கிறது…இளவயது நோயாளிகளை கவனிப்பதற்க்கு உறவுகள் இருக்கிறது முதியவர்களின் நிலைமைதான் கவலைக்கிடம்,,,நிறைய வீடுகளில் நோய் உள்ள முதியவர்களை கவனிப்பதற்க்கு ஆட்களிலில்லை …வயதான நோயாளிகளுக்கு அக்குபஞ்சர் இயற்கை மற்றும் மரபு மருத்துவத்தில் கவனிப்பு முறை மிக முக்கியம்,,.குழந்தையை கவனிப்பது போல வயதானவர்களை கவனிக்க வேண்டும்.,,வயதான தாய் தந்தையரை கவனிக்கும் பிள்ளைகள் கிடைக்க பெறுவதே ஒரு பாக்கியம்தான்..முதியவர்களுக்கு மாத்திரைகளை மட்டுமே கொடுத்து நாம் நன்றாக கவனிப்பதாக நினைக்கும் வாரிசுகள் இங்கே பலர் உண்டு … ஆனால் அவர்களுக்கு பிடித்தமாதிரி உணவுகள் சமைத்து கொடுத்து அவர்களோடு உரையாடும் உறவுகள்தான் அவர்களுக்கு தேவை.




