வயிற்றுப்புண்,வயிற்றுவலி குணமாக கைமருந்து..!!

Oplus_131072

வயிற்றுப்புண்,வயிற்றுவலி குணமாக கைமருந்து…

ஓமம் -1கப் பனங்கற்கண்டு -1கப்

நல்லெண்ணெய் – 1கப்

ஓமத்தை நன்கு அரைக்கவும்.பிறகு துணியில் கெட்டி பால் பிழிந்து அதனை நான்ஸ்டிக் சட்டியில் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும். கொதித்ததும் பனங்கற்கண்டு போட்டு காய்ச்சவும்.திரண்டு கெட்டியாக வரும்போது நல்லெண்ணெய் ஊற்றிக் கிளறி, இறக்கிவிடவும் இதை ஒரு பாட்டிலில் போட்டு வைக்கவும். இதை ஒரு மாதம் காலை 1 ஸ்பூன், இரவு 1 ஸ்பூன் என தொடர்ந்து சாப்பிட்டால் வயிற்றுவலி, அல்சர் பறந்துப் போய்விடும்….

 

Read Previous

பெண்கள் கட்டாயமாக படிக்க வேண்டிய எச்சரிக்கை பதிவு..!!

Read Next

நின்று கொண்டே தண்ணீர் குடிப்பது மூட்டுவலியை ஏற்படுத்துமா..?? உஷாரா இருங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular