வயிற்றை குணமாக்கும் ஓமம்..!! ஓமம் நீரில் எவ்வளவு பயன்களா..??

Oplus_131072

வயிற்றை குணமாக்கும் ஓமம்….

* ஓமம் அஜீரண கோளாறை போக்கும் சிறந்த மருந்து.

* ஓம எண்ணெயுடன் லவங்க எண்ணெயைச் சேர்த்து, தண்ணீரில் கலந்து வாய் கொப்பளிக்க வாய் துர்நாற்றம் போகும்.

* ஓம எண்ணெயை தடவினால் மூட்டுவலி அறவே குறையும்.

* ஓம நீரைக் காய்ச்சி குடித்து வந்தால், கை, கால் நடுக்கம் குணமாகும்..

இவ்வளவு பயன்கள் இதில் உள்ளது என்பது நம்மில் பலருக்கும் தெரியாது எனவே இதை படித்துவிட்டு அடுத்தவர்களுக்கு பயன்படும் வகையில் இந்த பதிவை ஷேர் செய்யவும்.

Read Previous

திருமண சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Read Next

கிராம்பில் உள்ள ரகசியம் பற்றி உங்களுக்கு தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular