Oplus_131072
வாசலில் ஏற்றும் தீபம் ஏற்றும் முறையும் ஐஸ்வர்யமும்
தினமும் வீட்டில் நிலைவாசல் மாடவிளக்கு மண் அகல் விளக்கில் நெய் ஊற்றி வாழைத்தண்டு திரி இட்டு ஏற்றிவர இல்லத்தில் சகல விதமான ஐஸ்வர்யமும் நிறையும், பணம் ஈர்ப்பு தொடங்கும்.
இல்ல நுழைவாயில்
தெற்கு வாசல் இருந்தால் தென்கிழக்கு திசையில் தீபம் ஏற்றி வைக்கவும்
மேற்கு வாசல் இல்லத்தில்
வடமேற்கு பகுதியில் தீபம் ஏற்றி வைக்கவும்
வடக்கு வாசல் எனில்
வடகிழக்கு திசையில் தீபம் வைக்கவும்
கிழக்கு வாசல் எனில்
வடகிழக்கு திசையில் தீபம் சிறப்பு.




