வாதத்தில் சிறந்தது எது..??அம்மிகல்லா இல்லை மிக்சியா..??

Oplus_131072

வாதத்தில் சிறந்தது எது?அம்மிகல்லா இல்லை மிக்சியா.-

1 அம்மிகல்லில் அரைக்கும் போது நம் விருப்பத்துக்கு ஏற்றவாறு சட்னி அரைக்கலாம் துவையல் மசாலாஅரைக்கலாம் சட்னியில் ருசி அதிகம் கூடும்

2.அம்மி சுடு ஆகாது சட்னி விரைவில் கெபாது. சட்னி நுரைதள்ளாது.

3,நேரம் அதிகம் தேவைபடும்.மனித ஆற்றல் அதிகம் தேவை 98சர்வீஸ் தேவைபடாது

4 மின்சாரம் தேவைபடாது.மின்சார கட்டணம் தேவையில்லை. அம்மிக்கல் வாங்கும் செலவு கம்மி தான்

1 மிக்சியில் அரைத்தால் மிக்சி சூடு ஏறும்

2.மிக்சி வாங்க அதிகம் பணம் தேவைபடும்

3.மிக்சி அரைக்க மின்சாராம் தேவை

4. ரிப்பேர் ஆகிவிட்டால் சர்வீஸ் தேவை

5 மின்சார கட்டணம் செலுத்தனும்.

6..எளிதில் வேலையை முடிக்கலாம் நேரம் செலவழியாது

7 அதிகம் நேரம் அரைத்தால் மிக்சி

சூடேறி நின்றுவிடும்

8. சுவை கம்மியாக இருக்கும். நீண்ட நேரம் சட்னியை வெளியில் வைக்க முடியாது

வாதத்தில் சிறந்தது அம்மிக்கல்லே.

அம்மி குழவியும் தேயாது.அம்மியில் இருந்து கருங்கல் துகள்களூம் வராது.கருங்கல்லில் இருப்பது தாது உப்புக்களே.

Read Previous

எல்லா பெற்றோருக்கும் தன் பெண்ணை பற்றி இருக்கும் நியாயமான கனவு இது..!! கட்டாயம் படிங்க..!!

Read Next

கோவக்கார மனைவி..!! ஆண்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular