Oplus_131072
வாந்தியை கட்டுப்படுத்த எளிதான வீட்டு வைத்தியம்?
சீரகத்தை சிறிய தணலில் வறுக்க வேண்டும்.நிறம் மாறும்போது எடுத்து விடவும். மிக்சியில் போட்டு ஒன்று இரண்டாக அரைத்து பாட்டிலில் போட்டு வைக்க வேண்டும். வாந்தி எடுக்கும்போது அல்லது அஜீரணம் இருக்கும்போது அரை ஸ்பூன் எடுத்து வாயில் போட்டு மென்று முழுங்க வேண்டும்.
இஞ்சி மற்றும் கொத்தமல்லி விதை இரண்டையும் ஒன்று இரண்டாக அரைக்க வேண்டும். ஒரு கப் தண்ணீர், வெள்ளம் எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் கொத்தமல்லி இஞ்சியைப் போட்டு, வெள்ளம் கலந்து வடிகட்டி குடிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு இஞ்சியின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்…




