சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் சாம்பல் பூசணி..!!

Oplus_131072

சிறுநீரக நச்சு நீக்கும் சாம்பல் பூசணி….

நீர்ச்சத்து நிறைந்த சாம்பல் பூசணிக்காய் உடல் சூட்டை தணிப்பதோடு கல்லீரல் & சிறுநீரகங்களை Detox செய்வதில் பெரும் பங்காற்றுவதாக நவீன ஆய்வு முடிவுகள் தகவல் தெரிவிக்கின்றன. அதில் உள்ள ஃபிளாவனாய்டுகள் & கரோட்டினாய்டுகளின் கூறுகள் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளை போக்கி சிறுநீர்ப்பையை சீர்படுத்துகிறது. சிறுநீரக உள் உறுப்புகளை உறுதி செய்ய தினமும் சாம்பல் பூசணி ஜூஸ் குடிக்கலாம்…

Read Previous

இனி ஆபரேஷன் வேண்டாம்… கண் ஆரோக்கியமாக இருக்க 3 அற்புத வழிகள்..!!

Read Next

வாந்தியை கட்டுப்படுத்த எளிதான வீட்டு வைத்தியம்..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular