“வாய்ப்புகளை உருவாக்கும் மாநிலம் தமிழகம்” – முதலமைச்சர் பேச்சு..!!

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க, ஒரு வாரம் அரசுமுறைப் பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஆக.30) புறப்பட்டார். முன்னதாக பேசிய அவர், “வாய்ப்புகளை உருவாக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழகத்தில் புதிதாக 32.81 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம். திராவிட மாடல் ஆட்சியில் ரூ.10.62 லட்சம் கோடியில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 922 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது” என பெருமிதம் தெரிவித்தார்.

Read Previous

பிரபல வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!! 50 காலி பணியிடங்கள்..!! இன்றே கடைசி நாள்..!! சீக்கிரம் அப்ளை பண்ணுங்க..!!

Read Next

வரதட்சணை கொடுமை..!! இளம்பெண்ணை ஆசிட் குடிக்கவைத்து கொன்ற கணவர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular