சென்னையில் DBS BANK-ல் காலியாகவுள்ள 50 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
முழு விவரங்கள்:
நிறுவனம்: DBS BANK
பதவி : Sales executive (Relationship officer/Relationship Manager
பணியிடங்கள்: 50
கல்வித்தகுதி: HSC
வயதுவரம்பு: 18-30 வயது வரை
சம்பளம்: 50,000 வரை மாத சம்பளம்
முன் அனுபவம் : 0 – 1 வருடம்
கடைசி தேதி: 30-08-2025
மேலும் விவரங்களுக்கு :
https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfair_single/25062512192106929
மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் நமது தமிழ் யுகம் நியூஸ் சேனலை Follow பண்ணுங்க.




