வாய்விட்டு சிரிக்க இத்தனை ஜோக்குகளா…
அந்த எலி ஐடி பக்கமே போகாது ஏன் : தெரியுமா என அதுக்கு பொரியல்னா பயம்…
ஒரு பையன் ஒரு நாய் வரைஞ்சு அதுக்கு வாய் வரைய மாட்டான் ஏன் : என அது வாயில்லா பிராணி..
கடலுக்கு அரிப்பு ஏற்பட்டால் என்ன செய்யணும் : அதுக்கு சொறிஞ்சு விடணும்..
ஒருவன் நைட் ஃபுல்லா படிச்சோம் பெயிலானா ஏன் : ஏன்னா அவன் படிச்சது பேஸ்புக் பேஸ்புக் ஆச்சு
தண்ணிலிருந்து ஏன் மின்சாரம் எடுக்குறாங்க : அப்படி எடுக்கலைன்னா குளிக்கும்போது ஷாக் அடிக்கும்..
வைக்கோல் சாப்பிட்டால் கண்ணுக்கு நல்லது : எப்படி மாடு எல்லாம் கண்ணாடி போட்டு பாத்திருக்கீங்களா..
பீட்ரூட்டை பச்சையா சாப்பிட முடியாது ஏன் : என அது சிவப்பு நிறத்தில் தான் உள்ளது
டேய் என்னோட பாட்டிக்கு மூணு காது எப்படி சொல்லு தெரியலையே : வலது காது இடதுக்காது கேட்காது
ஃபோர்ட் என்றால் ஒரு வண்டி அப்படியெனில் ஆக்ஸ்ஃபோர்ட் என்றால் என்ன மாட்டு வண்டி..!!




