வாரம் 3 முறை தேங்காய் பால்..!! உடலில் நடக்கும் அதிசயம்..!!

Oplus_131072

வாரம் 3 முறை தேங்காய் பால்..

ஒரு கப் தேங்காய் பாலில் உடலுக்கு தேவையான இரும்புச்சத்தில் 25% கிடைத்துவிடுகிறது.

வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 முறை தேங்காய் பால் அருந்தி வருபவர்களுக்கு தசை, நரம்புகளில் ஏற்படும் இறுக்கத்தன்மை தளர்ந்து உடல் பலம் கிடைக்கும்.

தேங்காய் பால் உடல் நோய் எதிர்ப்பு ஆற்றலை உறுதியாக வைத்து, அடிக்கடி ஏற்படும் சளி தொல்லையை தடுக்கிறது.

Read Previous

மனித வாழ்க்கையைப் பற்றிய மிகக் கசப்பான உண்மை எது..??

Read Next

வாழைப்பூவை வாரம் ஒருமுறை சாப்பிடுவதால் உடலில் உண்டாகும் மாற்றங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular