வாழைப்பழங்கள் 7 நாள் ஆனாலும் கெட்டு போகாமல் ப்ரெஷாக இருக்க சூப்பர் டிப்ஸ்..!!

Oplus_131072

 

வாழைப்பழம் கருப்பு நிறத்தில் மாறாமல் இருக்க அதனுடைய தண்டில் நூல் கட்டி தொங்கவிட வேண்டும். இப்படி வாழை சீப்புகளை தொங்கவிட்டால் விரைவில் கெட்டுப்போகாது. இது தவிர வாழைப்பழம் கருப்பாக மாறாமல் இருக்க பிளாஸ்டிக் பையில் சுற்றி வைத்துக்கொள்ளலாம். வாழைத்தண்டையும் டேப் வைத்து ஒட்டிவிடலாம்.

வாழைப்பழத்தை ப்ரெஷ்ஷாக வைத்திருக்க, ஒரு பாத்திரத்தில் வினிகரைப் போட்டு, அதில் வாழைப்பழத்தைப் போட்டு, தனித்தனியாக தொங்கவிடவும். விரைவில் கெடாது. இந்த டிப்ஸுகளை பயன்படுத்தி வீட்டில் வாழைப்பழங்களை கெடாமல் பத்திரப்படுத்தலாம்.

Read Previous

செல்போனில் மூழ்கும் பிள்ளைகளுக்கு பெற்றோர் தரவேண்டிய அட்வைஸ்..!!

Read Next

வீட்டில் செய்யக்கூடாதவை எவை தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular