வாழ்க்கையின் வழிகாட்டியாக ஆறு தத்துவங்கள்..!! படித்ததில் மிகவும் பிடித்த பதிவு..!!

1) முதலில் நம்புங்கள் – பிறகு ஆண்டவனிடம் வேண்டுங்கள்.

2) முதலில் பேசுவதைக் கேளுங்கள் – பிறகு பேசுங்கள்.

3) முதலில் சம்பாதித்துக் கொள்ளுங்கள் – பிறகு செலவு செய்யுங்கள்.

4) முதலில் யோசியுங்கள் – பிறகு எழுதுங்கள்.

5) முடியாது என்று விடுவதற்கு முன்பு – முயற்சி செய்யுங்கள்.

6) இறப்பதற்கு முன்பு – வாழ்க்கையை வாழ்ந்துப் பாருங்கள்

Read Previous

ஒரு பெண் தனது தாயை பற்றி எழுதியது..!! மிகவும் அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

ஒவ்வொரு மகனும், மகளும் படித்து உணர வேண்டியது..!! அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular