வாழ்க்கையில் நிம்மதி இல்லை என்ன செய்ய வேண்டும்..??

Oplus_131072

வாழ்க்கையில் நிம்மதி இல்லை என்ன செய்ய வேண்டும்????

பைத்தியக்காரனாக இருந்தால் கூட யாராவது கல்லை கொண்டு எறிவார்கள் அப்போது நமக்கு நிம்மதி இருக்காது..

அடைத்த கடையில போய் படுத்து உறங்கினாலும் காலையில் விடிந்ததும் தண்ணீர் ஊற்றி விடுவார்கள் அப்போது நிம்மதி இருக்காது….

வாழ்க்கையில் நிம்மதி பெற வேண்டும் என்றால் சன்னியாசம் தான் போக வேண்டும்…

கையில் எதுவுமே எடுத்துக் கொள்ளாமல் ஏதாவது ஒரு கோவில்ல போய் படுத்துக்கொள்ள வேண்டும்..

சாப்பாட்டுக்கு என்று ஒரு பாத்திரம் வைத்திருந்தால் கூட அதுவும் காணாமல் போய்விட்டால் உங்களுக்கு நிம்மதி கிடைக்காது.

மாற்று உடை கூட இருக்கக்கூடாது ஒரே ஒரு உடை மட்டும் போதும்.
மாற்று உடை வைத்திருந்தால் அதுவும் காணாமல் போய்விட்டான் நிம்மதி கிடைக்காது…

யாராவது பணம் கொடுத்தால் பணம் வாங்காதீர்கள்.
பணம் நிம்மதி கெடுக்கும்..

எனக்கு பணம் வேண்டாம்..
வயிறு பசிக்கு போது சோறு கொடுத்தால் போதும் என்று சொல்லுங்கள்..

ஏனென்றால் நீங்கள் வாங்கிய பணம் தொலைந்து விட்டாலும் உங்களுக்கு நிம்மதி இருக்காது.

கிடைக்கிற உணவை சாப்பிட்டு
நினைக்கிற இடத்தில் உறங்கினால் கண்டிப்பாக நிம்மதி கிடைக்கும்….

Read Previous

பெண்கள் இடது மூக்கில் ஏன் மூக்குத்தி அணிய வேண்டும்..?? மூக்குத்தி அணிவது ஏன் தெரியுமா..??

Read Next

“அம்மாவின் ஐந்து அட்வைஸ்”..!! திருமணமான ஆண்கள் கண்டிப்பாக இந்த பதிவை படிங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular