Oplus_131072
வாழ்க்கையில் முக்கியமானது என்ன?
எல்லாச் சூழ்நிலைகளிலும் நம்மைத் தாங்கி பிடிக்கும் நம் பெற்றோர்.
உலக பிரச்சனைகளை எதிர்கொள்ள நல்ல உடல்நலம்.
நம் இன்ப துன்பங்களை பகிர ,சில உண்மையான நண்பர்கள்.
எல்லோருக்கும் தேவைப்படுகிற,அன்பு.
எல்லாமும் எளிதில் கிடைத்துவிடாது என்பதை உணர்த்தும் பொறுமை.
தேவைகளை நிறைவு செய்ய பணம்.
மேற்கூறியதை பெற கடின உழைப்பு.
என்ன கவலை வந்தாலும் முகத்தில் காட்டும் அழகான சிரிப்பு.
என்ன கஷ்டம் வந்தாலும் உன் குழந்தைக்கு கல்வி கற்று கொடு.
பசியைப் போக்கும் உணவு.
நம்மைப் போன்ற வாழ்க்கை இல்லாதவர்க்கு நம்மால் முடிந்த உதவி.
படுத்தவுடன் வரக்கூடிய தூக்கம்.
நாளைய நாள் நல்லதாக அமையும் என்ற நம்பிக்கை….
இது தான் #வாழ்க்கை…




