வாழ விடுங்கள் இன்ஸ்ட்டாவில் நடிகை சம்பந்தா வேண்டுகோள்..!!

தமிழ் திரை உலக மட்டுமல்லாமல் பாலிவுட் ஹாலிவுட் என்று பல இடங்களில் தனது காலை பதித்து வெற்றி சூடி வருபவர் நடிகை சமந்தா சமந்தாவின் வேண்டுகோளாக இன்ஸ்டால் வெளிவந்த குமுறல்கள்..

உடல் எடை மெலிந்து காணப்படும் சமந்தா விடும் இன்ஸ்டாகிராம் லைவில் ரசிகர்கள் அது பற்றி கமெண்ட் செய்தார்கள். அதற்கு பதில் அளித்த சமந்தா சமீபமாக உடல் எடையை பற்றி பல்வேறு கருத்துகளை பார்க்கிறேன் ஸ்ட்ரிக்ட் ஆன்ட்டி இன்ஃப்ளமின்றி டைட்டில் உள்ளேன் இதுவே எனது உடல் எடையை கூட்டாமல் உடல் நலனுக்கு ஏற்றவாறு எடையை சரியான அளவில் வைத்துள்ளது நாம் 2024க்கு வந்து விட்டோம் லைவ் லிட் லிவ் என கூறினார், எனது ஆரோக்கியத்திற்காக எனது உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேன் என்றும் இதனால் வீண் வதந்திகளை சமூக ஊடங்களில் பரப்ப வேண்டாம் என்றும் நடிகை சமந்தா இணையவாசிகளிடம் கேட்டுக் கொண்டார்..!!

Read Previous

தெரிந்துக் கொள்வோம் : குளிர்காலத்தில் தயிர் சாப்பிடுவது உடலுக்கு நன்மைகள் தருமா…!!

Read Next

சிறுநீரக கல் பிரச்சனைக்கு உடனடி தீர்வு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular