விந்து எண்ணிக்கை பெருக வேண்டுமா மருதாணி இலையின் மகத்துவத்தை தெரிந்து கொள்ளுங்கள்..!!

விந்து எண்ணிக்கை குறைபாட்டால் நீங்கள் அவதிப்பட்டு வருகிறீர்களா உங்களுக்காக படைக்கப்பட்டது தான் மருதாணி இலை இவற்றின் மகத்துவத்தையும் மருத்துவத்தையும் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்…

மருதாணி இலையை அரைத்து கைகளுக்கு வைத்தால் உடல் வெப்பம் தணியும் உடல் குளிர்ச்சி அடையும் என்று நமது முன்னோர்கள் சொல்வது வழக்கம், ஆனால் அதே மருதாணி இலையை மிகச் சிறந்த கிருமி நாசினியாக நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர், மருதாணி இலையை அரைத்து பற்று போட்டால் தலைவலி குணமாகும் வெகு நாளாக தலைவலியால் அவதிப்பட்டவர்களுக்கு இது சிறந்த தீர்வு, அரிப்பு படை போன்ற தோல் நோய்களுக்கு மருதாணி சிறந்த வைத்தியமாக இருக்கிறது, மேலும் கை, கால்களில் தோன்றும் சேர்த்து புண்களை குணமாக்கும் தன்மை மருதாணி இலைகளுக்கு உண்டு, மருதாணி இலை சாறு தண்ணீர் சர்க்கரையை கலந்து குடித்து வந்தால் விந்து எண்ணிக்கை பெருகும் இதனால் ஆண்கள் எதிர்கொள்ளும் விந்தணு குறைபாடு மற்றும் விந்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும், அதேபோல் ஆண்களுக்காக இருக்கட்டும் பெண்களுக்காக இருக்கட்டும் இளநரை இருந்தால் அவற்றை அகற்றுவதற்கு மருதாணியை பயன்படுத்துவதன் மூலம் நமது முடி ஆரோக்கியமடையும்..!!

Read Previous

குல்கந்து மற்றும் வெற்றிலை தினமும் சாப்பிட்டால் என்னவாகும் தெரியுமா ஒரு முறை ட்ரை பண்ணுங்க..!!

Read Next

சருமத்தை மேம்படுத்தும் பீட்ரூட் இதன் மூலம் சருமம் அழகாகவும் பளபளப்பாகவும் தோன்றும்…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular