முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது 2018 இல் இபிஎஸ் முதல்வராக இருந்தபோது 20.61 கோடி ஊழல் முறைகேட்டில் அவர் மீது பாய்ந்த வழக்குப்பதிவு அவர் மீது மட்டுமல்லாமல் 10 பேர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது…
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, 2018ல் இபிஎஸ் முதல்வராக இருந்தபோது சென்னை மாநகராட்சியில் டெண்டர் ஒதுக்கியதில் ரூபாய் 26.61 கோடி முறைகேடு செய்ததாக அறப்போர் இயக்கம் புகார் கூறியது, அப்ப புகாரின் பேரில் முதற்கட்ட விசாரணை நடைபெற்ற நிலையில் எஸ்.பி வேலுமணி மற்றும் அவருக்கு உதவியதாக மாநகராட்சி அதிகாரிகள் 10 பேர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், இன்னும் சிலர் சிக்க இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிவித்துள்ளது, இவர்களுக்கு தகுந்த விசாரணைகள் மூலம் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிவித்துள்ளது..!!




