வீசிங் ,வரட்டு இருமல் , குரல் மங்கல், தொண்டையில் சளிகட்டு நீங்கிட .. இந்த கசாயம் மட்டும் குடிங்க..!!

புதினா கஷாயம்
வீசிங் ,வரட்டு இருமல் , குரல் மங்கல், தொண்டையில் சளிகட்டு நீங்கிட ….

” புதினா கஷாயம் ”

ஒரு கைப்பிடி அளவு புதினா இலை.
ஐந்து மிளகு நசுக்கி
ஐந்து பூண்டு பல் நசுக்கி.
ஐந்து வெற்றிலை
இவைகளை 250 மில்லி தண்ணீரில் இட்டு காய்ச்சி வடிகட்டி அதில் அதிமதுரப்பொடியை மூன்று விரல்களால்(திரிகடி பிரமாணம் ) எடுத்து போட்டு கலக்கி தினசரி காலை ,மாலை ,ஆகாரத்திற்கு முன் 21 நாட்கள் சாப்பிட்டு வர
வீசிங் ,மூக்கடைப்பு, ஈஸ்னோபிலியா, தும்மல்,வரட்டு இருமல்,தொண்டை சளிகட்டு ,குறல்மங்கல் ,காது அடைப்பு நீங்கும்.

Read Previous

கல்யாண வீட்டு ரவை கேசரி..!! சுவை மாறாமல் அதே சுவையில் செய்வது எப்படி..??

Read Next

உடலிலுள்ள வாயுவை வெளியேற்ற இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular