Oplus_131072
பால்கோவா செய்வது எப்படி…..
தேவையான பொருட்கள்:
பால் – 1 லிட்டர்
செய்முறை:
பாலை அடிகனமானப் பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் விடாமல் கிளறிய படியே இருந்து, பாலில் நீர்ப்பசை அகன்ற பின் இறக்கவும். இதுதான் பால்கோவா.
இதைக் கொண்டு இனிப்புகள் பலவற்றைத் தயாரிக்கலாம்.
இரண்டு லிட்டர் பாலில் சுமார் 400 கிராமிலிருந்து 500 கிராம் வரை பால்கோவா தயாரிக்கலாம்.




