வீட்டில் கடிகாரம் இருக்க வேண்டிய இடம் என்ன தெரியுமா..?? கண்டிப்பா அனைவரும் தெரிஞ்சிக்கோங்க..!!

வீட்டில் கடிகாரம் இருக்க வேண்டிய இடம் என்ன தெரியுமா..?? கண்டிப்பா அனைவரும் தெரிஞ்சிக்கோங்க..!!

நமது வீட்டில் கடிகாரம் சரியான இடத்தில் தான் மாட்டியிருக்கிறோமா என்று தெரிந்து கொள்ள கண்டிப்பா இந்த பதிவை படிங்க. வீட்டில் கடிகாரம் இருக்க வேண்டிய இடம் என்ன வாஸ்துபடி என்பதை நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

பலரும் வீடுகளில் அழகுக்கு ஏற்றார் போல எந்த திசையையும் எந்த ஒரு வாஸ்துவையும் பார்க்காமல் கடிகாரத்தை மாட்டி வைப்பார்கள். அவ்வாறு மாற்றக்கூடாது வீட்டில் கடிகாரம் சரியான இடத்தில் மாட்டவில்லை என்றால்  வாழ்க்கையில் பல நிதி சிக்கல்கள் எழுவதற்கு வாய்ப்பு உள்ளதாம். வாஸ்துபடி வீட்டில் கடிகாரத்தை மேற்கு அல்லது தெற்கு திசையில் வைக்கக்கூடாது. அதே நேரத்தில் கடிகாரத்தை கிழக்கு அல்லது வடக்கு திசையில் வைக்கலாம். கடிகாரத்தை தப்பான திசையில் நீங்கள் வைத்திருந்தால் உடனே வாஸ்துபடி மாற்றி வையுங்கள்.

Read Previous

உங்களுக்கு அதிகாலை 3 மணிக்கு முழிப்பு வருதா என்ன காரணம் என்று தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

உங்கள் வாழ்வில் ஏதேனும் கஷ்டம் வரும் பொழுது மறக்காம இதை மட்டும் செஞ்சு பாருங்க இல்லத்தரசிகளே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular