CUDDALORE DISTRICT HEALTH SOCIETY(DHS) ஆனது Dispenser, Ayush Doctor, Multipurpose Hospital Worker பணிகளுக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.
DHS காலிப்பணியிடங்கள்:
DHS அமைப்பில் உள்ள Dispenser, Doctor, Hospital Worker பணிகளுக்கான 17 காலியிடங்களை இந்த அறிவிப்பின் மூலம் நிரப்ப உள்ளது.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் மற்றும் பல்கலைக்கழகத்தில் 8 ம் வகுப்பு, BSMS, D.Pharm, ITI தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்
.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.8500/- ரூ.40,000 வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் DHS இணையதளமான https://cuddalore.nic.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்து, விண்ணப்பித்த படிவத்தை அச்சிட்டு தபால் மூலம் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.01.2025 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு:
https://drive.google.com/file/d/1cERxgr84XAJgFPwfpVDedEwuty5Yoa8r/view




