மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு நீங்கள் தகுதியானவர்கள் என்றால் உடனே விண்ணப்பீங்க.
முழு விவரங்கள்:
பணி: Head Constable
காலி பணியிடங்கள்: 552
கல்வித் தகுதி: 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது: 18 – 27
சம்பளம்: ரூ.25,500 – ரூ.81,100
தேர்வு முறை: கணினி வழி தேர்வு, உடற்தகுதி, மெடிக்கல் டெஸ்ட் உள்ளிட்ட 5 தேர்வுகள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 15
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://ssc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
மேலும் இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்து கொள்ள நமது தமிழு யுகம் சேனலை பாலோ செய்யுங்கள்.




