அமெரிக்கா: ஆலி பார்ட்ஃபீல்ட் (34) என்ற டீச்சர் தன்னிடம் பயிலும் 11 வயது மாணவனுடன் உடலுறவு கொண்ட குற்றச்சாட்டிற்காக கடந்தாண்டு கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கு கோர்ட்டில் நடந்த நிலையில் சிறுவன் தன்னை முதலில் உறவுக்கு அழைத்ததாக கூறினார். இந்த வழக்கின் விசாரணை முழுவதும் முடிந்த நிலையில் ஆலி குற்றவாளி என கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. அவருக்கான தண்டனை விபரம் செப்.25ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.




