11 வயது மாணவருடன் டீச்சர் உறவு..!! வெளியான பகீர் வாக்குமூலம்..!!

அமெரிக்கா: 11 வயது மாணவருடன் தகாத உறவில் இருந்ததால் கைதான திருமணமான ஆசிரியை பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். ஆலி பார்ட்ஃபீல்ட் (34) என்ற ஆசிரியை கூறும்போது, “வீட்டில் எனது கணவருடன் வழக்கமாக உறவில் இருப்பது போல மாணவருடன் உறவில் இருந்தேன். என் நிர்வாண புகைப்படங்களையும் அனுப்பியுள்ளேன். அவன் தான் என் மீது ஆசைப்பட்டு உரிமையோடு நடந்து கொண்டான்” என கூறி அதிரவைத்துள்ளார். விசாரணை தொடர்கிறது.

Read Previous

இன்ஸ்டாகிராமில் பழகி ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய அழகிகள் கைது..!!

Read Next

தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாய்ப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular