சென்னை வடபழநி ஆண்டவர் திருக்கோயில் நிர்வாகத்தின் ஓதுவார் பயிற்சி பள்ளியில் பணி
பணி: தேவார ஆசிரியர் (1), இசை ஆசிரியர் (1), தமிழ் ஆசிரியர் (1)
கல்வி தகுதி: பதவிக்கு ஏற்ப மாறுபடும்
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க: https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/136/document_1.pdf-ல் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து துணை ஆணையர்/ செயல் அலுவலர் வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வடபழநி, சென்னை – 600026-க்கு அனுப்பலாம்
கடைசி தேதி: 30.09.2025




