147 பணியிடங்களுடன் அடித்த மிகப்பெரும் ஜாக்பாட்..!! ரூ.1,20,000/- வரை மாத ஊதியம்..!!

இந்திய பருத்தி கழகத்தில் காலியாக இருக்கும் கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் இந்த பதிவில் காண்போம்.

நிறுவனம் Cotton Corporation of India Limited
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 147
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 09.05.2025
கடைசி நாள் 24.05.2025

1. பணியின் பெயர்: Management Trainee (Marketing)

சம்பளம்: மாதம் Rs.30,000 – 1,20,000/-

காலியிடங்கள்: 10

கல்வி தகுதி: MBA in Agri Business Management/ Agriculture related Management equivalent to MBA

2. பணியின் பெயர்: Management Trainee (Accounts)

சம்பளம்: மாதம் Rs.30,000 – 1,20,000/-

காலியிடங்கள்: 10

கல்வி தகுதி: CA/CMA

3. பணியின் பெயர்: Junior Commercial Executive

சம்பளம்: மாதம் Rs.22,000 – 90,000/-

காலியிடங்கள்: 125

கல்வி தகுதி: B.Sc Agriculture from any recognized University

4. பணியின் பெயர்: Junior Assistant (Cotton Testing Lab)

சம்பளம்: மாதம் Rs.22,000 – 90,000/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: Diploma in Electricals/ Electronics/ Instrumentation from any recognized polytechnic college

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

GEN/EWS/OBC – Rs.1,500/-

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test
  2. Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க விரும்புவார்கள் 24.05.2025 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.cotcorp.org.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Read Previous

சளி காய்ச்சல் போன்ற பிரச்சினைகளுக்கு சிறந்த மருந்தான மிளகு சீரக சாதம்..!! சுவையான மற்றும் சத்தான செய்முறை இதோ..!!

Read Next

இரவு ஆறு மணிக்கு மேல் இதை செய்தால் அவ்வளவுதான்..!! அனைவரும் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular