171 குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம்..!! இபிஎஸ் அறிவிப்பு..!!

அண்ணா தொழிற்சங்க பேரவையில் நலிவடைந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சத்தை இபிஎஸ் வழங்க இருக்கிறார். ‘மே’ தினத்தையொட்டி ஆண்டுதோறும் நிதியுதவி வழங்கும் இத்திட்டத்தை அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். நடப்பாண்டில் தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் அண்ணா தொழிற்சங்க பேரவையில் (ATP) உறுப்பினராக உள்ள 171 குடும்பத்தினருக்கு வரும் 4-ம் தேதி இபிஎஸ் வழங்க உள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது.

Read Previous

வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டணம் உயர்வு?.. வெளியான தகவல்..!!

Read Next

ராஜினாமா செய்த பாஜக எம்எல்ஏ..!! ஆனால் கட்டாயம் அது மட்டும் மாறாது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular