வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டணம் உயர்வு?.. வெளியான தகவல்..!!

தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026 – 2027 வரை மின்கட்டணத்தை உயர்த்திக்கொள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியது. இதன்படி ஆண்டுதோறும் வணிக மின் இணைப்புகளுக்கு ஜூலை 1ஆம் தேதி மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதன்படி நாளை (ஜூலை 1) முதல் வணிக மின் இணைப்புகளுக்கு 15 -37 காசுகள் வரை கட்டணம் உயர்த்தப்படும் எனத் தெரிகிறது. வீடுகளுக்கான மின் கட்டணத்தில் மாற்றம் இருக்காது.

Read Previous

பெண் பலாத்காரம்.. வீடியோவை பரப்பிய கும்பலை கண்டித்து ஆர்ப்பாட்டம்..!!

Read Next

171 குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம்..!! இபிஎஸ் அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular