Oplus_131072
18 முதல் 30 வயதில் ஆண் பெண் செய்யக்கூடாத தவறுகள்,….
1.கல்வியை முக்கியமில்லை என்று கை விடும் தவறு செய்யக் கூடாது.
2.ஜாலிக்காக என்று சிகரெட் ,மது என்று தவறிக் கூட தொடக்கூடாது.
3.கல்லூரி வாழ்க்கையில் கெத்து என்று சினிமா கதாநாயகர் _ நாயகியின் செயலைச் செய்யக் கூடாது.
4.அறிவுரை சொல்லும் அப்பா ,அம்மா , ஆசிரியர்களை காது கொடுத்து கேட்காமல் போகக் கூடாது.
5.படிப்புடன் சில பல தகுதி களை வளர்த்து கொள்ள தவறக் கூடாது.
6.குறுக்கு வழி எதிலும் போகும் தவறைச் செய்ய கூடாது.
7.பணத்தின் அருமையை உணர தவறக்கூடாது.
8.நேரத்தைச் சரியாக கையாள பழகாமல் இருக்கக் கூடாது.
9.சமூகத்தில் உங்களின் பங்கும் உண்டு என்று மறந்து விடக் கூடாது.
10.உடலையும் , மனதையும் ஆரோக்கியமாகவும் உற்சாகமுமாகவும் வைத்துக் கொள்ள தவறி விடக் கூடாது.




